கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டமாக 5 தொகுதிகள் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டன

Share

குடிநீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டமாக 5 குடிநீர் தொகுதிகள் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

அந்த வகையில் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செய இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் வழங்கல் திட்டத்தின் முதல் கட்டமாக 5 குடிநீர் தொகுதிகள் மக்கள் பாவனைக்காக கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று 13.09.2023திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், திணைக்கள அதிகாரிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>