27ம் திகதி புதன்கிழமை அன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் அனுஸ்டிப்பு நிகழ்வின் ஆரம்பத்தில் பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏனையோர் சுடர் ஏற்றி வைத்தனர். பின்னர் தம் இன்னுயிர்களை தியாகம் செய்த வீர மறவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாணவர்கள் மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>