கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் புதிய தவிசாளராக சிரேஸ்ட ஊடகவியலாளர் ஏ.பி.மதன் கடமையேற்பு

Share

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமிக்கப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும் வர்த்தக துறை முதுமானி யுமான ஏ.பி.மதன் தனது கடமைகளை திருகோணமலை காரியாலயத்தில் புதன்கிழமை (14) பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் , ஆளுநர் செயலக செயலாளர் ,சுகாதார அமைச்சின் செயலாளர் , பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>