குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து ‘கேப்டன் மில்லர்’ படத்துக்காக நடிகர் தனுஷ் தேசிய விருதை பெற்றார். இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் ‘தேசிய விருதுகள்’ வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2024-ம் ஆண்டிற்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கிவருகிறார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து ‘கேப்டன் மில்லர்’ படத்துக்காக நடிகர் தனுஷ் தேசிய விருதைப் பெற்றுக்கொண்டார். சமூக மற்றும் தேசிய சமூக சுற்றுச்சூழல் பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 2024-ல் வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. மேலும், தனுஷ் நடித்த ‘ராயன்’ திரைப்படம் சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதுக்குத் தேர்வாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து ‘கேப்டன் மில்லர்’ படத்துக்காக நடிகர் தனுஷ் தேசிய விருதை பெற்றார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>