இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று (8) காலை 11.00 மணியளவில் கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் மண்டபமொன்றி்ல் ஆரம்பமானது.
இக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா , செயளாளர் சத்தியலிங்கம் , பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் , சிறிதரன் , கலையரசன் ஆகியோரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன் , சரவணபவன் மற்றும் சிறீநேசன், யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் ஆனோல்ட் ஆகியோருடன் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>