கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து புத்தளத்தில் விபத்து

Share

மன்னார் நிருபர்

26.07.2024

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேரூந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (26)புத்தளம் காக்கா பள்ளி பாதையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பாதையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது..

விபத்தின் போது பேரூந்தில் பயணித்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன் எரிபொருள் நிரப்பும் இயந்திரத்தின் மேற்பகுதியும் பேரூந்தும் பகுதியளவில் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>