கோப்பாயில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

Share

பு.கஜிந்தன்

வீட்டில் வைத்து சஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இளைஞர் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

கோப்பாய் பொலிஸாருக் குக் கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்தக் கைது முன்னெடுக்கப்பட்டது.

சந்தேக நபரான இளைஞர் 25 வயதுடையவர் என்றும் அவரிடம் மேலதிக விசாரணைகள் முன் னெடுக்கப்பட் டுள்ளன என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>