க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் – மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வேம்படி மகளிர் கல்லூரி!

Share

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகின. அந்தவகையில் யாழ்ப்பாணம் வேம்டி மகளிர் கல்லூரி மிகவும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது.

24 மாணவிகள் 3 ஏ சித்திகளை பெற்றுள்ளார்கள். 24 மாணவிகள் 2ஏ பி சித்திகளை பெற்றுள்ளார்கள். 14 மாணவிகள் 2ஏ சி சித்திகளை பெற்றுள்ளார்கள். ஒரு மாணவி 2ஏ எஸ் சித்தியை பெற்றுள்ளார். 15 மாணவிகள் ஏ 2பி சித்திகளை பெற்றுள்ளார்கள். 24 மாணவிகள் ஏ பி சி சித்திகளை பெற்றுள்ளனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>