சமூக அறிவித்தல், கனடா காரை கலாச்சார மன்றம் நடத்தும் கோடைகால ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும்

Share

சமூக அறிவித்தல்

கனடா காரை கலாச்சார மன்றம் நடத்தும் கோடைகால ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும்

காலம்: ஆகஸ்ட் (August) 20, 2022 சனிக்கிழமை

அன்று காலை 8.00 மணி முதல்

இடம்: Morningside Park Area 8,9 ( Morningside Ave & Ellesemere Rd )

தெடர்புகளுக்கு: karainagar@gmail.com

மேலதிக விவரங்களுக்கு  : www.karainagar.com

மேற்படி அறிவித்தலை தங்கள் வானொலியில் ஒலிபரப்பி உதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

நன்றி
நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>