சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையே சந்திப்பு!

Share

பு.கஜிந்தன்

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிராந்திய ஆயுதம் மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதிநிதியும், மட்டக்களப்பு மாவட்ட உப அலுவலகத்தின் தலைவருமான அலெக்ஸாண்டர் புரோவ் (Aleksandr Burov), வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை, யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (19.03.2024) சந்தித்து கலந்துரையாடினார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் எதிர்கால நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பில் இதன்போது கௌரவ ஆளுநருடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>