சிந்தனைக் களம் (இசை – நடனம்) அமைப்பு நடத்தும் இணையவெளி உரைநிகழ்வும் கலந்துரையாடலும்

Share

சிந்தனைக் களம் (இசை-நடனம்) அமைப்பு நடத்தும் கனடா நேரம் 08-03-2024 வெள்ளிக்கிழமையன்று மாலை இரவு 8.00 மணி தொடக்கம் 10.30 வரை நடைபெறும் இந்த உரை நிகழ்வில் ‘இசை மரபில் ‘பஜனை சம்பிரதாயம்’ என்னும் தலைப்பில் சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் லலிதா ஜவஹர் அவர்கள் உரையாற்றவுள்ளார்.

இந்த நிகழ்வில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து கலந்து கொள்ள விரும்பும் ஆர்வலர்கள் சனிக்கிழமை காலை 6.30-8.3நேரத்தில் கலந்துகொள்ளலாம்.

ZOOM ID 82804682775

PASSCODE 636484

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>