சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது

Share

சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.  சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் முன்னோட்டம், பாடல்கள் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக மமிதாவிற்கும், அவரைவிட 20 வயது அதிகமாக இருக்கும் சூர்யாவுக்கும் இடையே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள காதல் காட்சிகள்

ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.  தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>