ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள் கையளிப்பதற்காக முதலாவது பேரூந்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை சென்றடைந்தது

Share

சனிக்கிழமை (21.09.2024) இலங்கையில் நடைபெற்ற சனாதிபதித் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 511 வாக்களிப்பு நிலையங்களிருந்து, வாக்குப்பெட்டிகள் கையளிப்பதற்கான முதலாவது பேரூந்து பி.ப 05.00 மணிக்கு வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியினை சென்றடைந்தது.

ஊடகப் பிரிவு, மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம். என்னும் அலுவலகத்திலிருந்து எமக்கு இந்த செய்தி கிட்டியுள்ளது

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>