ஜி.வி.பிரகாஷ், கயாடு லோகர் நடித்துள்ள ‘இம்மார்டல்’ பட முன்னோட்டம் வெளியானது.
ஜாக்பாட்’ படத்தில் பணியாற்றிய மரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கயாடு லோகர் நடிப்பில் உருவாகி உள்ளப் படம் இம்மார்டல். இப்படத்தில் டி.எம்.கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர், அர்ஷு மஹர்ஜன், பெமா சாம்சோ மற்றும் சுனிதா ஷ்ரேஸ்தா ஆகியோரும் நடித்துள்ளனர். ஏகே ஃபிலிம் ஃபேக்டரி படத்தை தயாரிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ,இப்படம் செப்.4ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகி கவனம் ஈர்த்துவருகிறது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>