‘டி55’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி?

Share

தனுஷின் 55வது படமான டி55 படத்தில், சாய் பல்லவி காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்த மாரி 2 படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் தென்னிந்திய சினிமாவில் யூடியூப்பில் வெளியான பாடல்களில், 160 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் தனுஷின் 55வது படமான பெயரிடப்படாத டி55 படத்தில், சாய் பல்லவி காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>