தமிழகத்துக் கவிஞர் ‘அன்புடன் புகாரி’ யின் இரண்டு கவிதை நூல்கள் ஸ்காபுறோ நகர சபை மண்டபத்தில் வெளியிடப்பெற்றன

Share

கனடா வாழ் தமிழகத்துக் கவிஞர் ‘அன்புடன் புகாரி’ யின் இரண்டு கவிதை நூல்கள் ஸ்காபுறோ நகர சபை மண்டபத்தில் வெளியிடப்பெற்றன

கனடா வாழ் தமிழகத்துக் கவிஞர் ‘அன்புடன் புகாரி’ அவர்களின் ‘நயாகரா சொல்லும் சாரல் வாழ்த்து’,  ‘அன்புடன் நயாகரா’

ஆகிய கவிதைத் தொகுதிகள் வெளியீட்டு விழா கடந்த 3ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் ஸ்காபுறோ நகர சபை சபா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கனடா வாழ் தமிழகத் தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பல்வேறு துறைகள் சார்ந்த அன்பர்கள் கலந்து கொண்ட நூலின் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

‘சிந்தனைப் பூக்கள்’ பத்மநாதன் அவர்கள் அறிமுக உரையாற்றினார். அங்கு எடுக்கப்பெற்ற சில புகைப்படங்கள் இங்கே காணப்படுகின்றன.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>