தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறிதரன் கிளிநொச்சி துயிலுமில்லத்தில் அஞ்சலி!

Share

பு.கஜிந்தன்

தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடு இடம்பெற்றதை தொடர்ந்து வரவேற்பு இடம்பெற்றது.

திருகோணமலையிலிருந்து தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு கிளிநொச்சி திரும்பிய சிறிதரன் எம்பி குழுவினரை நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் அபிமானிகளும் வரவேற்றனர்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>