பு.கஜிந்தன்
நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளரும் தமிழரசுக் கட்சியைச் சேர்நதவருமான நபரின் சகோதரன் போதை பொருளுடன் யாழ்ப்பாண பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கோண்டாவில் பகுதியில் வைத்து 3ம் திகதி திங்கட்கிழமை அன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மிக நீண்டகாலமாக போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்ததாகவும் சாட்சிகள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனரஇ,
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அவரை விடுவிப்பதற்கு பொலிஸ் தரப்போடு பணப் பேரம் பேசப்பட்டதாகவும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>