தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி ஊடகவியலாளர் சந்திப்பு

Share

இன்று சனிக்கிழமை தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி அவர்களின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமையில் இடம்பெற்றது.

1. சீனா கப்பலின் வருகை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ,சீனாவின் கடன் ஆபத்தானது.. பக்கத்து வீடு இந்தியா கடனைப் பெற்றால் தமதித்தும் கொடுக்கலாம்.

2) இந்திய மீனவர்களின் அத்து மீறல் இந்தியாக்கு அழுத்தம் வழங்குவதன் மூலம் தீர்க்க முடியாது மனிதாபிமான அடிப்படையில் பேசி தீர்க்க வேண்டும்.

3) நான் அரசாங்கத்துக்கு வழங்கிய இந்தியன் மொடல் தீர்வுத் திட்டத்தை ஜனாதிபதியும் பௌத்த பீடங்களும் ஆதரித்தன தமிழ் கட்சிகள் ஏன் ஆதரிக்கவில்லை.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>