தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் அளித்த பேட்டியை மேற்கொள் காட்டி கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் பாஜகவால் ஒருபோதும் வளர முடியாது. பாஜக அணிந்துள்ள அதிமுக முகமூடியைக் கிழித்தெறிவதற்காகவே பிரசாரத்தை முன்னெடுத்துள்ளோம். மக்கள் அவர்களைத் தொடர்ந்து நிராகரித்தே வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்குச் சாதகமான அலை வீசி வருகிறது. மக்களின் ஆதரவுடன் நாங்கள் நம்பிக்கையுடன் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>