மலையாள திரை உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்த அனஸ்வரா ராஜன், சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு திரை உலகிலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘வித்லவ்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ‘லக்கி தி சூப்பர் ஸ்டார்’ படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. அனஸ்வரா ராஜன் நடிப்பில் இதுவரை 4 படங்கள் வெளியாகி இருக்கிறது. இதையொட்டி தமிழ் சினிமாவில் அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி வருகிறது. அனஸ்வரா ராஜன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதால் மலையாள திரை உலகில் அவருக்கு இடைவெளி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>