தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்வ தேர்த்திருவிழா

Share

தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்வத்தில் தேர்த்திருவிழா 02-05-2024 அன்று( இடம்பெற்றது.

காலை 6.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமான பூசையைத் தொடர்ந்து காலை 7.30 மணிக்கு கொடித்தம்ப பூசையும் , 8மணிக்கு வசந்தமண்டப பூசையும் இடம்பெற்று பஞ்சமுக விநாயகப்பெருமான் உள்வீதி நடன திருவுலாவுடன் தேரிலே ஆரோகணித்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த 24ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவமானது நாளை (3) மாலை கொடியிறக்கத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>