தெல்லிப்ழை துர்க்கை அம்மன் ஆலய கொடியேற்றம்

Share

வரலாற்றுச் சிறப்புமி்க தெவல்லிப்ழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

12 திருவிழாக்களைக் கொண்ட வருடாந்த மகோற்சவத்தில், எதிர்வரும் 27 ம் திகதி சப்பறத் திருவிழாவும், 28 ம் திகதி தேர்த்திருவிழாவும், 29 ம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>