தெல்லி்ப்பழை குருநாதசுவாமி கோயிலில் கந்தபுராண படன பூர்த்தி உற்சவம் நேற்று (02-12-2023) மாலை 6.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
கடந்த இரு மாத காலமாக கந்தபுராண படன படிப்பானது இடம்பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் நிறைவுற்றது.
முருகப்பெருமானுக்கு அபிஷேகம் , விசேட பூசைகளைத் தொடர்ந்து முருகப்பெருமான் இணை வள்ளி தெய்வானையும் ; விநாயகப்பெருமானும் இணைந்து திருவீதியுலா வந்தனர்.
சம காலத்தில் கந்தபுராண படன படிப்பானது பல ஆலயங்களில் மருவி வரும் நிலையி்ல் ஆண்டு தோறும் இவ் ஆலயத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>