தேசிய மக்கள் சக்தியின் மேதினம் யாழ்ப்பாணத்தில்

Share

– தொழிலாளர் தின செய்தியில் தமிழ் அரசு கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.குகதாசன்

தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை பெற ஒன்று பட வேண்டும் எனவும் தோட்டத் தொழிலாளர்களுக்கான உரிமை முழுமையாக வழங்கப்பட வேண்டும் எனவும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

சர்வதேச தொழிலாளர் தினமான இன்று 01-05-2024 ஊடகங்களுக்கு விடுத்துள்ள மே தினச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர்தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் கைத்தொழில் புரட்சியில் குடிசைக் கைத்தொழில் ஆடைத் தொழில்சாலைகளாக மாறின மக்கள் வீடுகளில் வேலை செய்வதற்கு பதிலாக தொழிற்சாலைகளில் வேலை செய்தார்கள் இதன் போது அமெரிக்காவில் புரட்சி ஏற்பட்டது இதில் நால்வர் கொலை செய்யப்பட்டார்கள்.

மார்க்ஸ் இன் உடைய கருத்துப்படி ஓய்வு எட்டு மணி நேர வேலை தேவை என கூறியுள்ளார். அடக்கப்படும் தமிழ் மக்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் உரிமைகளை பெற தமிழினம் ஒன்று பட வேண்டும் எனவும் மேலும் தெரிவித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>