தொகுதி மறுவரையறை செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் – கனிமொழி எம்.பி.

Share

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை செயல்பாடுகளுக்கு கனிமொழி எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

     மத்திய அரசின் தொகுதி மறுவரையறை செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையும் பாதிக்கும் வகையிலான ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். கழகத் தலைவர் அண்ணன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடர்ந்து போராடுவோம்!”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>