பு.கஜிந்தன்
சந்நிதியான் ஆச்சிரமத்தால் 300,000 ரூபா நிவாரண உதவிகள் கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கல் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில், விநாயகபுரம் ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு 300,000 ரூபா பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்கள் 9ம் திகதி ஞாயிறறுக்கிழமையன்று சந்நிதியான் ஆச்சிரமத்தால் வழங்கப்பட்டது
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று இந்த உதவிகளை வழங்கி வைத்தார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>