நடிகர் சிவாஜி கணேசன் 99-வது பிறந்தநாளையொட்டி அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 99-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் சிவாஜி கணேசனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை அடையாறில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழக அரசு சார்பில் சட்டமன்றத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் ராஜ்மோகன், வெல்கடரமணன் ஆகியோர் சிவாஜி கணேசன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான வன்னி அரசு, நடிகர் பிரபு, நடிகர் நாசர், விக்ரம் பிரபு மற்றும் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>