நடிகர் சூர்யா தேசிய விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்

Share

நடிகர் சூர்யா தேசிய விருது வென்றவரகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 72-வது தேசிய திரைப்பட விருதுகளை வென்ற அனைத்துக் வெற்றியாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். எனது மூத்தக் கலைஞர்களுக்கும் நண்பர்களுக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். சிறந்த படைப்புகளைத் தருவதற்கான உங்களின் இந்த தொடர் முயற்சி இந்தியச் சினிமா உலகை மேலும் செழுமைப்படுத்துகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>