பு.கஜிந்தன்
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு வங்களாவடி அருள்மிகு ஞானவைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கடந்த 26.01.2024 அன்று மஹா கும்பாபிஷேக கர்மாரம்பங்கள் ஆரம்பமாகி இன்று 02-02-2024 காலை 09 மணியில் இருந்து 10.30 காலை சுபமூர்த்தத்தில் மஹா கும்பாபிஷேக சிறப்பாக இடம்பெற்றது.
இதில் பல இடங்களின் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>