நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின், விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்படும் 4 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கான 5வது வருட தடகள விளையாட்டுப் போட்டி ஒக்டோபர் 1, 2022. அன்று மதியம்12 மணி முதல் Birchmount Stadium இல் நடைபெறும் . இந்த நிகழ்வில் பங்கு பற்ற விரும்புபவர்கள் உங்கள்விண்ணப்பங்களை செப்டம்பர் 24ஆம் திகதிக்கு முன்னதாக தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். விண்ணப்பப் படிவங்களை எங்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்புகளுக்கு: 416-830-4305 / +1 (647) 808-1864
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>