(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்
(03-07-2025)
நானாட்டான் புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா 3ம் திகதி அன்று வியாழக்கிழமை மாலை மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
நானாட்டான் பங்கிற்கு உட்பட்ட 08 துணை ஆலயங்களுக்கான கொடிகளும் ஏற்றி வைக்கப்பட்டது.
முத்தரிப்பு பங்குத்தந்தை அருட்தந்தை தேவராஜா கொடுதோர் தலைமையில் 3ம்திகதி அன்றைய தினம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் இடம் பெற்று எதிர்வரும் 10 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப் படும்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>