பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Share

விபரீத முடிவெடுத்த மொரட்டுவை பல்கலைக்கழக கணிதபிரிவில் கற்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விவேகானந்த நகர் 155 ஆம் கட்டை பகுதியில் வசிக்கும் சந்திரமேனன் தேனுஜன் (வயது 21) என்ற பல்கழைக மாணவனே 19.08.2023 அன்று சனிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இறந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளைபொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>