பாடசாலை மாணவர்கள் இடைவிலகல் தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு அமர்வு

Share

மன்னார் நிருபர்

(29-03-2023)

Chrysalis நிறுவனத்தின் Transform திட்ட நிதி உதவியுடன் செவ்வாய்க்கிழமை(28) மடு கல்வி வலய முள்ளிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் இரணையிலுப்பைக்குளம் ஆகிய பாடசாலைகளில் பெண் தலைவர்கள் முன்னெடுக்கும் செயல் திட்டம் இடம் பெற்றது.

‘பாடசாலை மாணவர்களின் வரவை மேம்படுத்தல்” தொடர்பான ஆலோசனை மற்றும் மாணவர்கள் கல்வியை ஊக்குவிக்கும் விடயங்களை அரச அதிகாரிகள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் Chrysalis நிறுவன அணி தலைவர் ஜோகான்சன் கலந்து கொண்டார்.

மேலும் இந்த பகுதியில் பாடசாலை இடைவிலகல் ஏற்படவும் மாணவர்கள் கல்வி நிலை பாதிக்கப்பட்ட சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாமையே அதிக காரணமாக காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>