பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கும் இந்திய தூதரகத்தின் 2 ஆம் நிலை அதிகாரிக்கும் இடையில் சந்திப்பு

Share

(24-01-2023)

மன்னாருக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24) மதியம் விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய தூதரகத்தின் 2 ஆம் நிலை அதிகாரி நாகராஜன் ராமசாமி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடப் பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>