நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு பேசினார். அப்போது “மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்காதது ஏன்? தமிழ்நாட்டின் ரெயில் திட்டங்களுக்கு நிலங்களை கையகப்படுத்த போதிய நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை” என்றார். மேலும், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள், விளைபொருட்களுக்கு இரட்டிப்பு விலை போன்ற பிரதமரின் வாக்குறுதி என்னவானது? என்று கேள்வி எழுப்பினார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>