‘அனிமல்’ பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கும் படம் ‘ஸ்பிரிட்’. மிக பிரமாண்டமாக எடுக்க உள்ள இப்படத்தில் கதாநாயகியாக திருப்தி டிம்ரி நடிக்கிறார்.
இந்நிலையில், நேற்று பிரபாஸ் – சந்தீப் வங்கா கூட்டணியில் உருவாகும் ‘ஸ்ப்ரிட்’ படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி கலந்து கொண்டார். இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் டாங் லீ வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>