புங்குடுதீவில் தியாக தீபத்தின் திருவுருவப் படத்தினை ஏந்திய ஊர்திப் பவனி

Share

பு.கஜிந்தன்

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய வாகன ஊர்த்தி பவனி புங்குடுதீவில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

புங்குடுதீவு குறிகட்டுவான் பகுதியல் ஆரம்பித்த மேற்படி நினைவேந்தல் ஊர்த்தியானது புங்குடுதீவில் பல பகுதிகளிற்கும் பவனியாகச் சென்றது

இதன் போது மக்கள் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>