பெரம்பூரில் முதலமைச்சர் விஜய் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தார்

Share

பெரம்பூரில் முதலமைச்சர் விஜய் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தார். முதலமைச்சர் விஜய் காலை மாதவரம் பால் பண்ணைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வை முடித்து கொண்டு தனது சட்டமன்ற தொகுதியான பெரம்பூர் தொகுதி அலுவலகத்துக்கு சென்றார். அங்குள்ள தனது எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு சென்ற அவர் பொது மக்களை சந்தித்தார். அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினார் குறைகளும் கேட்டறிந்தார். அங்குள்ள இ-சேவை மையத்தில் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த பொது மக்களுக்கு தயாராக இருந்த சான்றிதழ்களை வழங்கினார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>