பொது வேட்பாளருக்காக யாழ். நகர்ப் பகுதியில் தேர்தல் பிரச்சாரம்!

Share

பு.கஜிந்தன்

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், 06-09-2034 அன்று காலை, யாழ். நகரப் பகுதியில் பரப்புரை பணிகளில் ஈடுபட்டார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான க.வி.விக்னேஸ்வரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் , தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா, அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், சிவிவில் அமைப்பினர் இவ்வாறு யாழ். நகரப் பகுதியில் பரப்புரை பணிகளில் ஈடுபட்டார்கள்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>