பொது வேட்பாளர் முடிவு என்பது மிக காத்திரமான முடிவு – சட்டத்தரணி வி.மணிவண்ணன்

Share

பு.கஜிந்தன்

பொது வேட்பாளர் முடிவு என்பது மிக காத்திரமான முடிவு என முன்னாள் யாழ் மாநகர முதல்வரும் பிரபல சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்

அவர் வடமராட்சியில் இடம் பெற்ற தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>