பு.கஜிந்தன்
வரலாற்றுச்சிறப்புமிக்க ஸ்ரீ பொன்னலை வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் தீர்த்தவோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.
பொன்நகர் பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகிய தெயாவங்களுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதன்பின்னர் வெளிவீதியில் வீற்றிருந்து எம்பெருமான் சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த உற்சவத்திற்கு பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>