போப் 14ம் லியோ 4 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். கிறிஸ்தவ கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவரான போப் 14ம் லியோ திகழ்கிறார். இந்நிலையில், போப் 14ம் லியோ 4 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றார். அவர் இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசின் ஒர்லெ விமான நிலையம் சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரான்சில் பயணம் மேற்கொண்டுள்ள போப் 12ம் லியோ 4 நாட்கள் பாரிசில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மத வழிபாட்டு தலங்களில் வழிபாடு மேற்கொள்கிறார். மேலும், உலகம் முழுவதும் நிலவி வரும் போரை முடிவுக்கு கொண்டு வந்து பிரார்த்தனை மேற்கொள்ள உள்ளார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>