போலி இலக்க தகட்டுன் காணப்பட்ட சொகுசு கார் ஒன்று தெல்லிப்பழை பொலிசாரால் 20-10-2024 அன்றையதினம் மீட்கப்பட்டது.
மேற்படி வாகனம் சுன்னாகம் பகுதியில் மறைத்து வைத்திருந்த நிலையில் தெல்லிப்பழை பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலில் அடிப்படையில் (20/10/2024 அன்று மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தெல்லிப்பழை பொலிசாரின் விசேட புலானாய்வு தகவலுக்கமைய தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி W.M.உதயபால அவர்களின் தலமையில் மேற்படி கார் மீட்கப்பட்டது.
மேற்படி கார் குற்றச்செயல்களுக்கு அல்லது போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>