அன்று அள்ளிக் கொடுத்து அடுத்தவரை மகிழ்வித்து அரசியலில் உயர்ந்தவர் ‘மக்கள் திலகம்’ எம். ஜி. ராமச்சந்திரன்…
இன்று மக்களின் ஆதரவோடும் தனது இசையார்வத்தோடும் பொருள் தேடி நோயாளர்களுக்கு உயிர் கொடுத்து வருபவர் கனடா ‘நிவாரணம்’ செந்தில் குமரன்..
கடந்த வெள்ளிக்கிழமையன்று கனடா ஸ்காபுறோ நகரில் இலங்கை வாழ் இருதய நோயாளர்களின் உயிர் காக்க உதவித் தொகை கேட்ட ‘மக்கள் திலகமாகவே’ மாறிவிட்ட செந்தில் குமரன்..
Photos Credit to ‘SEITHY GUNA’
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>