மட்டக்களப்பில் தேசிய மக்கள் கட்சி திசைகாட்டியில் வேட்புமனு தாக்கல்

Share

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி அனுரா குமார திஸநாயக்க தலைமையிலான திசைகாட்டி சின்னத்தில் தேசிய மக்கள் சக்தி; மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கந்தசாமி பிரபு தலைமையிலான தமிழ் முஸ்லீம், பறங்கியர் பெண் உட்பட 8 வேட்பாளர்களமிறக்கப்பட்டு 9ம் திகதி புதன்கிழமை தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்

தேசிய மக்கள் கட்சியில் நீணட காலமாக பயணித்து தோழர்களை கொண்ட புது முகங்களை களமிறக்கியுள்ளர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>