மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் ஆலய வருடாந்த தேரோட்டம்

Share

((கனகராசா சரவணன்)

ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம் என அழகைகப்படும் மட்டக்களப்பு பல்லாயிக்கணக்கான பக்தர்கள் புடைசூழ 22ம் திகதியன்று வெள்ளிக்கிழமை மாலை ஆலய பிரதமகுரு தலைமையில் இடம்பெற்றது.

கடந்த 14ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழா இன்று மாலை தேர்திருவிழா ஆலைய பிரதம குருக்கள் தலைமையில் முருக்கப் பொருமானுக்கு விசேட பூஜை வழிபாட்டுடன் தமிழ் மொழியில் வேபரானயங்கள் ஓதப்பட்டு முருகப் பெருமான் சிறப்பு தேரில் அருள்பாளித்தார்

மாலை 3 மணிக்கு தேர் திருவிழா ஆரம்பித்தது இதில் தேரின் வடம்பிடிக்க ஆண்கள் ஒருபகுதியாகவும் பெண்கள் ஒரு பகுதியாகவும் வடமிளுக்க தேரோட்;டம் இடம்பெற்றது இந்த தேரோடத்தின் போது இலங்கையில் முதல் முதலாக வசந்தி கௌதவம் இங்கு ஆடப்பட்டு வெளிவீதியில் நடனங்கள் ஆடப்பட்டு தோரோட்டம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது

ஆகம முறைப்பட அமைக்கப்பட்ட முருகப்பெருமானுகக்கு பூஜைவழிபாடு செய்யும் ஒரேஒரு ஆலயம் மகா துறவி ஓங்காரந்த சரஸ்வதியபல் உருவாக்கப்பட்டு ஒரு சித்தர் பீடமாக அருள்பாளித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>