மட்டக்களப்பு நோக்கி பயணித்த பேருந்து ஆற்றில் விழுந்து விபத்து! 10 பேர் பலி! 40 பேர் காயம்!

Share

(10-07-2023)

மன்னம்பிட்டி – கொத்தலிய பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று ஆற்றில் வீழ்ந்ததில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதுரு வலையிலிருந்து இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து நேற்று (09) இரவு 8 மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த 40 பேர் மன்னம்பிட்டிய மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>