‘மண்டாடி’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் நடிகர் கமல்ஹாசன் பாராட்டினார்

Share

‘மண்டாடி’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் நடிகர் கமல்ஹாசன் பாராட்டினார். மதிமாறன் புகழேந்தி எழுத்து மற்றும் இயக்கத்தில் கடல்சார் மக்களின் வாழ்க்கை முறையில் நடைபெறும் படகுப் போட்டியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் ‘மண்டாடி’. இப்படத்தில் நடிகர்கள் சூரி, சுஹாஸ், சத்யராஜ், மகிமா நம்பியார், ரவீந்திர விஜய், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.100 கோடி வசூலைத் தாண்டி வெற்றிக்கரமாக ஓடிவருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மண்டாடி படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>