மன்னார் நிருபர்
(1-06-2023)
பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இடம் மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக மன்னார் தள்ளாடி திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியில் அமைந்திருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.
இதற்கான நிதி அனுசரனை யை மன்னார் நகரில் அமைந்துள்ள TVS கடை (இளங்கோ) வழங்கி வைத்தார்.
இன்றைய தினம் வியாழக்கிழமை (1) நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் நிதி வழங்குனருடன் அவ்விடத்திற்கு சென்று மின் விளக்குகள் பொருத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>